Writing 131
Read Count : 118
Category : Poems
Sub Category : N/A
நிறங்கள் மாறும்மனிதனின் நிறம் மாறாதுமனிதனின் மனம் மாறும்குணம் மாறாதுஇலக்கணம் பிழையாகும்எழுதிய எழுத்து பிழையாகாதுநகத்தின் வளர்ச்சியை வெட்டி விடலாம்வளர்ச்சியின் தொடக்கம்வாழ்க்கையின் ஆரம்பம்விடை தெரியும் வழிகள் புரியும் போது
Comments
- No Comments