
Read Count : 190
Category : Poems
Sub Category : N/A
விழிகள் நடத்தும் போராட்டத்தில்உன் பார்வை என்னை கொள்ளுதேஉன் கண்களை காண என் விழிகள் உறங்காமல் தவிக்குதேபூ போல் நீ சிரித்தால் பூவுக்கும் காய்ச்சலடிஉன் கால் கொலுசின் சத்தமும்கவிதையாய் பாடுதடிமொழியில்லா வார்த்தைகளால்நம் கண்கள் பேசுதேநீ சுவாசித்த காற்றை தான்நானும் சுவாசிக்கிறேன்உன் நினைவுகளால் என்கால்கள் பாதையை மறந்ததடிஉன் இனிமையான குரலுக்குஇந்த உலகமும் அடிமையடி பார்வையால் உன் இதய சிறையில் என்னை சிறை பிடிக்காதே....
Comments
- No Comments