வாழ்வின் போது... Read Count : 48

Category : Poems

Sub Category : N/A
பிறந்துவிட்டோம் கண்மணியே,
காதலும் செய்துவிட்டோம்;
கடல் அலைகள் கரை வந்து சேரும் முன்னே,நான் உன்னை விரைவில்
சேருவேன்,நீ அச்சம் கொள்ளாதே;
எண்ணூறு ஜென்மங்கள் தவமிருந்தேனோ,என்று எனக்கு தெரியவில்லை
உன்னை நான் பெறுவதற்காக?
வானை விட்டு மறையாத  திங்கள் போலே நானும்  உ ன்னை விட்டு விலக மாட்டேன்;
எத்தனை குழந்தை பெற்றாலும்  நீீீீயே என் முதற்குழந்தையடி;
மலருக்கு  உறக்கம் வந்தால் பறந்து 
விரிந்த என் மார்பே உன் மெத்தையடி;
குளிரின் போது எவ்வாறு அன்னையின் அரவனைப்பில்  குழந்தை உறங்குமோ அவ்வாறு உன்னை உறங்க வைப்பேன்;
நீயே என் இதயம் என்று கூறிடுவேன்;
பூவிற்கு  தாகம் வந்தால்  தாகத்தை
தீர்த்திடுவேன்;
வயது முற்றினும் சேர்ந்தே செல்வோம் மரண யாத்திரைக்கு.........
                                           
                                                 -கவியரசன்

Comments

  • Aug 24, 2019

Log Out?

Are you sure you want to log out?