அன்பு Read Count : 1

Category : Poems

Sub Category : N/A

வாழ்க்கை மிகச் சிறியது

அன்பை அதிகமாகவும்,

கோபங்களைக் கஞ்சத்தனமாகவும்,

மன்னித்தல்களை விரைவாகவும்

வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்...

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?