கனவு Read Count : 118

Category : Poems

Sub Category : N/A

கனவைத் தூக்கிச் சென்றது இரவு

ஒரு பாலம் வழி கிடைத்தது கனவைத் தாங்காத பாலம் உடைந்து சிதறியது பாலம் கொஞ்சக் கனவை விசிறி மறு நாள் இரவை வஙப்படுத்தியது.

- டீன்கபூர்

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?