
விவசாயி
Read Count : 141
Category : Stories
Sub Category : Historical Fiction
அன்று அவள் பள்ளி விடுமுறையை கழிக்க தனது மாமாவின் வீட்டிற்கு சென்றாள் ..காலையில் மாமா வயலுக்கு கிழம்பும் போது இவளும் அவருடன் சென்றால் வழியில் ஒருபுறம் பெரிய அய்யனார் சிலை இருந்து மறுபுறம் விவசாயிகள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர் ..அபபோது அவள் மாமாவிடம் மாமா இந்த சிலையில் இருப்பது யார் என்று கேட்டாள் அதற்கு அவர் அம்மாடி இது சிலையில்ல நம்மள வாழவைக்கிற சாமி என்று கூறினார் அதற்கு அவள் மாமா நம்ம எல்லாரையும் வாழவைக்கிற சாமி இந்த சிலையில்ல இவர்கள் தான் என்று விவசாயிகளை கைகாட்டி கூறினாள்....