பூஜை முறைகள்.. Read Count : 151

Category : Books-Non-Fiction

Sub Category : History
பூஜை :

இறைவனை எண்ணுவது  அல்லது  தியானம் செய்வது பூஜை ஆகும்.  மெய்ப் பொருளின் மகத்துவத்தை உணர்வதால் உண்டாகும்  அதிசயமே பூஜை ஆகின்றது. 

பூஜை வகை :

பூஜை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகைப்படும். 

ஆத்மார்த்தம் என்பது பூஜை செய்பவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும்  நன்மை  உண்டாவதன் பொருட்டுத் தன் வீட்டில் செய்வதாகும்.

பரார்த்த பூஜை என்பது  ஆலையத்தில் இருக்கும் தெய்வங்களுக்கு அர்ச்சகர்களைக் கொண்டு  செய்வது ஆகும். 

......*......

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?